நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இளைஞர்களுக்கு கட்டாய ராணுவ சேவை - இங்கிலாந்து பிரதமர்
இங்கிலாந்தில் ஜூலை 4-ந் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
27 May 2024 1:50 AM ISTஇங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்குடன் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் சந்திப்பு
இங்கிலாந்து சென்றடைந்த ராஜ்நாத் சிங், அந்நாட்டின் தலைநகர் லண்டனில் உள்ள மகாத்மா காந்தி மற்றும் அம்பேத்கரின் நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்தினார்.
11 Jan 2024 4:33 AM ISTஇங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கிற்கு விராட் கோலி கையெழுத்திட்ட பேட்டை பரிசளித்த மத்திய மந்திரி ஜெய்சங்கர்...!
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் இல்லத்தில் நடந்த தீபாவளி விழாவில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்துகொண்டார்.
13 Nov 2023 9:42 AM ISTஅமெரிக்க இன நாய்களுக்கு தடை விதிக்க ரிஷி சுனக் திட்டம்; நெட்டிசன்கள் இடையே கடும் எதிர்ப்பு
அமெரிக்காவின் எக்ஸ்.எல். புல்லி வகை நாய்களுக்கு தடை விதிக்க இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் திட்டமிட்டு உள்ளார்.
16 Sept 2023 2:53 PM ISTஇங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் தாயார் பெங்களூரு வருகை
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் தாயார் உஷா சுனக் பெங்களூருவுக்கு வந்தார். அவர் சிக்பேட்டை தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. வீட்டில் நடந்த கிருஷ்ண ஜெயந்தி விழாவில் சம்பந்தி சுதா மூர்த்தி யுடன் பங்கேற்றார்.
11 Sept 2023 12:15 AM ISTஇங்கிலாந்து பிரதமரின் மந்திரி சபையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணுக்கு பதவி
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கிளேர் கோடின்ஹோ ஆற்றல் பாதுகாப்பு மற்றும் நிகர பூஜ்ஜியத்திற்கான செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
1 Sept 2023 5:55 AM ISTமனைவி அக்சதாவின் பங்குகள்.. கவனக்குறைவான விதிமீறலுக்கு மன்னிப்பு கேட்ட இங்கிலாந்து பிரதமர்
அரசாங்கத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு குழந்தை பராமரிப்பு நிறுவனங்களில் ஒரு நிறுவனத்தில் ரிஷி சுனக்கின் மனைவிக்கு பங்குகள் உள்ளன.
24 Aug 2023 5:26 PM ISTஇங்கிலாந்து பிரதமரின் விமான பயணங்களுக்கு 6 வாரங்களில் ரூ.4.46 கோடி செலவு
இங்கிலாந்து பிரதமர் வெளிநாடு செல்வதற்காக அவரது விமான பயணங்களுக்கு ரூ.4.46 கோடி செலவிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
1 April 2023 7:45 PM ISTகோவாவில் படகு சவாரி செய்த ரிஷி சுனாக்கின் மனைவி, மகள்கள்
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனாக்கின் மனைவி மற்றும் மகள்கள் கோவாவில் மகிழ்ச்சியாக படகு சவாரி செய்தனர்.
16 Feb 2023 4:42 PM ISTஇந்திய கண்டுபிடிப்பாளரை பாராட்டிய இங்கிலாந்து பிரதமர்
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் பாயிண்ட்ஸ் ஆப் லைட் விருதை வென்றுள்ளார், லண்டனில் வாழும் சீக்கியரான நவ்ஜோத் ஷாவ்னி.
5 Feb 2023 7:40 PM ISTஆண்டுதோறும் 3 ஆயிரம் இந்தியர்களுக்கு கிரீன் விசா - இங்கிலாந்து அரசு அறிவிப்பு
ஆண்டுதோறும் 3 ஆயிரம் இந்தியர்களுக்கு கிரீன் விசா வழங்க உள்ளதாக, இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது.
16 Nov 2022 3:09 PM ISTடி20 உலக கோப்பை இறுதி போட்டி: இங்கிலாந்து அணிக்கு வாழ்த்து கூறிய பிரதமர்
டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் வெற்றி பெற இங்கிலாந்து அணிக்கு இந்திய வம்சாவளி பிரதமர் ரிஷி சுனக் வாழ்த்து கூறியுள்ளார்.
13 Nov 2022 10:57 AM IST